Skip to content
Sponsored Download Nellai Jobs Mobile App
Back to feed

See what members are sharing about jobs and careers across Tamil Nadu.

📢 வேலைவாய்ப்பு முகாம் | திருநெல்வேலி

மத்திய / மாநில அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், VRS பெற்றவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

📅 தேதி: 31.10.2026 (சனி)
🕥 நேரம்: காலை 10:30 மணி

📍 இடம்:
கார்த்திக்சன் முதல் தளம், 76/2, திருவனந்தபுரம் ரோடு,
பாளையங்கோட்டை எதிரில், ராஜா டவர் அருகில், திருநெல்வேலி.

🎓 தகுதி:
✅ Old SSLC / 10ம் வகுப்பு தேர்ச்சி
✅ +2 / ஏதேனும் பட்டப்படிப்பு
✅ வயது: 40 வயதுக்கு மேல்

💼 வழங்கப்படும் சலுகைகள்:
✔ மாத சம்பளம்
✔ PF & ESI
✔ கவர்ச்சிகரமான இன்சென்டிவ்

📄 கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:

- ஆதார் நகல்
- PAN Card நகல்
- 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

📞 தொடர்பு: 80563 30928

👉 மேலும் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை அறிய:
🌐 https://nellaijobs.in

#NellaiJobs #JobFair #TirunelveliJobs #PrivateJobs #RetiredJobs #VRSJobs #TamilNaduJobs
Like Comment