Skip to content
Sponsored Download Nellai Jobs Mobile App

See what members are sharing about jobs and careers across Tamil Nadu.

📢 வேலைவாய்ப்பு முகாம் | திருநெல்வேலி

மத்திய / மாநில அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், VRS பெற்றவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

📅 தேதி: 31.10.2026 (சனி)
🕥 நேரம்: காலை 10:30 மணி

📍 இடம்:
கார்த்திக்சன் முதல் தளம், 76/2, திருவனந்தபுரம் ரோடு,
பாளையங்கோட்டை எதிரில், ராஜா டவர் அருகில், திருநெல்வேலி.

🎓 தகுதி:
✅ Old SSLC / 10ம் வகுப்பு தேர்ச்சி
✅ +2 / ஏதேனும் பட்டப்படிப்பு
✅ வயது: 40 வயதுக்கு மேல்

💼 வழங்கப்படும் சலுகைகள்:
✔ மாத சம்பளம்
✔ PF & ESI
✔ கவர்ச்சிகரமான இன்சென்டிவ்

📄 கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:

- ஆதார் நகல்
- PAN Card நகல்
- 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

📞 தொடர்பு: 80563 30928

👉 மேலும் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை அறிய:
🌐 https://nellaijobs.in

#NellaiJobs #JobFair #TirunelveliJobs #PrivateJobs #RetiredJobs #VRSJobs #TamilNaduJobs
Like Comment
📢 வேலைவாய்ப்பு | பெண் தலைமையாசிரியர் தேவை

🏫 ஸ்ரீ நடராஜா தொடக்கப்பள்ளி (OC)

பதவி: பெண் தலைமையாசிரியர்

தகுதிகள்:
✅ D.T.Ed
✅ TET Paper-1 தேர்ச்சி
✅ குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம்

💰 சம்பளம்: அரசு விதிகளின்படி

⭐ அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

📅 நேர்முகத் தேர்வு: 15.11.2026
🕙 நேரம்: காலை 10:00 மணி

📍 இடம்: ஸ்ரீ நடராஜா தொடக்கப்பள்ளி, செல்லப்பிள்ளையார்குளம், A.P. நாகராஜா (P.O), கடையம் – 627423

📞 தொடர்பு: 96553 32502

👉 மேலும் தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை அறிய:
🌐 https://nellaijobs.in

#NellaiJobs #TeacherJobs #Headmistress #TET #DTEd #SchoolJobs #TirunelveliJobs #TamilNaduJobs
Like Comment

Suggested for you

Employers & candidates to follow
📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு | வங்கி வேலைவாய்ப்பு பயிற்சி

🏦 வங்கி பணியில் சேர விரும்புகிறீர்களா?

வங்கி தேர்வுகளில் வெற்றி பெற விரும்பும் பட்டதாரிகளுக்கு சிறந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி பெற தகுதியானவர்கள்:
✅ தனியார் / பொது துறை நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்
✅ மத்திய / மாநில அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்
✅ வங்கி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் / அதிகாரிகள்
✅ தனியார் / அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் / பேராசிரியர்கள்
✅ காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்
✅ காப்பீட்டு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்
✅ 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்

📍 இடம்: திருநெல்வேலி

📞 தொடர்பு எண்கள்: 97515 56389, 97513 19697

👉 மேலும் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் தனியார் வேலைகளுக்கு:
🌐 https://nellaijobs.in

#NellaiJobs #BankJobs #BankExam #BankCoaching #TirunelveliJobs #TamilNaduJobs #JobTraining
Like Comment
📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு | ஆசிரியர் தேவை

🏫 இந்து மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி

பதவி: சமூக அறிவியல் (Social Science) ஆசிரியர்

தகுதி:
✅ B.A. History + B.Ed.
✅ TET தேர்ச்சி
✅ BC இனத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமை

📅 நேர்முகத் தேர்வு: 05.11.2026
🕙 நேரம்: காலை 10:00 மணி

📍 இடம்: P. ஜெயகுமார், பள்ளிச் செயலர், இந்து மேல்நிலைப்பள்ளி, கன்னியாகுளம் (அருகில்), திருநெல்வேலி – 627127

📞 தொடர்பு எண்: 94875 27528

👉 மேலும் தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை அறிய:
🌐 https://nellaijobs.in

#NellaiJobs #TeacherJobs #SocialScienceTeacher #BEdJobs #TETJobs #TirunelveliJobs #TamilNaduJobs
Like Comment
📢 வேலைவாய்ப்பு | தலைமை ஆசிரியர் (பெண்) தேவை

🏫 ஸ்ரீ நடராஜா தொடக்கப்பள்ளி (OC)

பதவி: தலைமை ஆசிரியர் (பெண்)

தகுதி:
✅ D.T.Ed + TET Paper-1 தேர்ச்சி
✅ குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம்

💰 சம்பளம்: அரசு விதிகளின்படி

⭐ அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

📅 நேர்முகத் தேர்வு: 15.11.2026
🕙 நேரம்: காலை 10:00 மணி

📞 தொடர்பு: 96553 32502

🔎 மேலும் பல தமிழ்நாடு வேலைவாய்ப்புகளுக்கு:
🌐 https://nellaijobs.in

#NellaiJobs #TeachingJobs #Headmistress #TET #DTEd #SchoolJobs #TamilNaduJobs #TirunelveliJobs
Like Comment
🚀 Nellai Jobs App is Now Available on Google Play Store! 📱

Your dream job is just one tap away!

🔹 Search the latest jobs across Tamil Nadu
🔹 Apply instantly from your mobile
🔹 Get job alerts in real time
🔹 Employers can post jobs and hire faster

📲 Install Now: https://play.google.com/store/apps/details?id=in.nellaijobs

🌐 Visit: https://www.nellaijobs.in

Start your career journey with Nellai Jobs today!

#NellaiJobs #TamilNaduJobs #Jobs #Hiring #JobSearch #Career #Recruitment #AndroidApp #GooglePlay #TirunelveliJobs #Employer #JobSeeker
Like Comment
🚗 DRIVER வேலை தேவை

👤 பெயர்: V. Ananth
📍 முகவரி: 9/38, Manjapuli Street, Keela Ambur – 627418, Tenkasi District.

📌 வேலை தேவை:
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், குறிப்பாக அம்பாசமுத்திரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் Driver வேலை தேவை.

📞 தொடர்புக்கு: 9363543885

வேலை வாய்ப்பு தெரிந்தவர்கள் தயவுசெய்து இந்த பதிவை Share செய்யுங்கள். நன்றி! 🙏

#DriverJobs #TenkasiJobs #TirunelveliJobs #AmbasamudramJobs #NellaiJobs
Like Comment