Skip to content
Sponsored Download Nellai Jobs Mobile App
Back to feed

See what members are sharing about jobs and careers across Tamil Nadu.

ஜெயிக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால்,

உன் கண் முன்னால் தெரிய வேண்டியது காரணங்கள் அல்ல… இலக்கு மட்டுமே! 🔥

காரணங்கள் ஆயிரம் இருக்கும்.
தடைகள் நிறைய வரும்.

ஆனால் முடிவு ஒன்றுதான் — ஜெயிக்க வேண்டும்.
இலக்கை நோக்கி நகரு.

மற்றவை வழியில் பார்த்துக்கொள்ளலாம். 💯
Like Comment